Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரலட்சுமி பெயர்க்காரணம் தீர்க்க சுமங்கலி பவ! தீர்க்க சுமங்கலி பவ!
முதல் பக்கம் » துளிகள்
வரலட்சுமி பூஜைக்கு தயாராகும் முன்...
எழுத்தின் அளவு:
வரலட்சுமி பூஜைக்கு தயாராகும் முன்...

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
03:08

வரலட்சுமி பூஜை செய்ய கீழ்க்கண்ட பொருட்களை தயார் நிலையில் வைத்திருங்கள். பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி அல்லது பசுஞ்சாணம், வாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், பூக்கள், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கற்பூரம், பத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, விளக்குத்திரி, நல்லெண்ணெய், தாம்பாளம், கிண்ணம், கற்பூரத் தட்டு, மணி, தீப்பெட்டி.


பக்தி இருந்தால் போதும்: பூஜையறையில் கலசம் வைத்து விநாயகர் பூஜையுடன் விரதத்தை தொடங்க வேண்டும். சங்கல்பம், கலச பூஜை, பிராண பிரதிஷ்டை, தியானம், ஷோடச உபசாரம்  (16 வகை பூஜை), லட்சுமி அஷ்டோத்ரம், பிரார்த்தனை, ஆரத்தி என அனைத்தையும் புரோகிதர் மூலம் வசதி உள்ளவர் நடத்துவர். வசதி இல்லாத வர்கள் லட்சுமி குறித்த பாடல்களை பாடி எளிமையாக நடத்துவர். மகாலட்சுமி எதிர்பார்ப்பது பக்தி மட்டுமே!

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar