Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி வேதாஸ்ரம குருகுலத்தில் ... குருவாயூர் கோவில் உற்சவம் ஆரம்பம் குருவாயூர் கோவில் உற்சவம் ஆரம்பம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 பிப்
2019
06:02

திருவாரூர்:  குடவாசல் தாலுக்கா, செம்மங்குடியில் ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில், (ஸ்ரீமஹாமேரு ஸ்தலம்) அமைந்துள்ளது.  இக்கோயிலில் வருகிற பிப்ரவரி 18 முதல் 22 வரை கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண மஹா கும்பாபிஷேகம் பிப்ரவரி 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை காலை 8.15 மணிக்குமேல் 9.30 மணிக்குள் சிறப்பாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்:

18- பிப் - திங்கள்
காலை 7.00 - அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீசொர்ணாகர்ஷண கணபதி ஹோமம்
மாலை 5.00 - வாஸ்து சாந்தி, ம்ருத்ஸங்க்ரஹனம், அங்குரார்பணம், ஆச்சார்ய ரக்ஷாபந்தனம்

19-பிப்- செவ்வாய்
காலை 8.00 - கலாகர்ஷணம் பூஜைகள் கடங்கள் எழுந்தருளல்
மாலை 5.00 - முதற்கால யாகபூஜைகள் தொடக்கம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை.

20 -பிப் - புதன்
காலை 8.00 - இரண்டாம் கால யாக பூஜைகள் தொடக்கம், மஹா
பூர்ணாஹுதி தீபாராதனை.

மாலை 5.00 - மூன்றாம் கால யாக பூஜைகள் தொடக்கம், மஹா
பூர்ணாஹுதி, தீபாராதனை.

21-பிப்- வியாழன்
காலை 8.00 - நான்காம் கால யாகபூஜைகள் தொடக்கம், மஹா
பூர்ணாஹுதி, தீபாராதனை.

மாலை 5.00 - ஐந்தாம் கால யாகபூஜைகள் தொடக்கம், கோ பூஜை, அஷ்வ பூஜை, கஜ பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, மஹா
பூர்ணாஹுதி, தீபாராதனைகள்.

22-பிப் - வெள்ளி
காலை 6.00 - ஆறாம் கால யாக பூஜைகள் தொடக்கம், மஹா
பூர்ணாஹுதி, தூப, தீப உபசார பூஜைகள், யாத்ராதானம், கடம் புறப்பாடு
காலை 8.15 -9.30(மு.ப) - மீன லக்னத்தில் ஸ்ரீஆனந்தவல்லி ஸமேத
ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சுவாமி ஸ்ரீ மஹாமேரு, மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம்
மாலை 3.00 - மஹாபிஷேகம்
மாலை 7.00 - ஸ்ரீஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சுவாமிக்கு
திருக்கல்யாணம்
மாலை 9.00 - நாதஸ்வர இன்னிசைக்கச்சேரியுடன் ஸ்ரீஆனந்தவல்லி,
ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்தி திருவீதி உலா.

ஸர்வ சாதகம்: “ஸ்ரீஆனந்தவல்லி தாசர்” சிவஸ்ரீ. என். ஏகாம்பரநாத குருக்கள்.

யாக சாலை பூஜா காலங்களில் வேதபாராயணம், தேவார திருமுறை
பாராயணம், சமயச் சொற்பொழிவுகள் மற்றும் இன்னிசை கச்சேரிகள் நடைபெறும்.

யாகசாலையில் ஸ்ரீயாகத்தில் பிரதான குண்டத்தில் ஒவ்வொரு காலத்திற்கும், ஆரோஹண அவரோஹண கிரமத்தில் ஸ்ரீநவாவரண
ஹோமம் சாக்த முறைப்படி நடைபெறும்.

தொடர்புக்கு
கோபாலகிருஷ்ணன் வி.  94444 51485
கவுரிசங்கர் சம்பாசிவம்.  94440 24538
சிவஸ்ரீ. இ.ஹரிஹரசிவம் 98408 71007
நாராயணன் ராமசுவாமி.  98400 78242

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar