Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்மங்குடி அகஸ்தீஸ்வரர் கோயிலில் ... தமிழகத்தில் முதல் முறையாக புதுகை கோவிலில் கல்தூண் தீபம் தமிழகத்தில் முதல் முறையாக புதுகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவில் உற்சவம் ஆரம்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோவில் உற்சவம் ஆரம்பம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
12:02

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம், யானைகள் ஓட்டத்துடன் துவங்கின. தெற்கு கோபுர வாசல்கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம, நேற்று (பிப்., 17ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, 26 யானைகள் பங்கேற்ற, யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது.கோபி கண்ணன், நந்தன், பெரிய விஷ்ணு, அச்சுதன் ஆகிய யானைகள் முன்வரிசையில் நின்று, போட்டிபோட்டு ஓடின. தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்த கோபி கண்ணன் யானை, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏழு முறை: இதையடுத்து, கோபி கண்ணன் யானை ஏழு முறை வலம் வந்து, மூலவரை வணங்கி நின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யானைகளுக்கு, யானையூட்டும் எனப்படும், உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar