பிப் 24-ம் தேதி கும்பகோணத்தில் முதன் முதலாக ஸ்ரீ சங்கராபுரம் மகா பெரியவா சத்சங்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2019 02:02
மாயவரம் தாலுக்காவை சார்ந்த கூத்தனூரின் வனதுர்க்கை கோவிலருகில் உருவாகிக்கொண்டு வரும் ஸ்ரீ சங்கராபுரம் என்கிற ஒரு நூதன வேத கிராமத்தைப்பற்றி ஸ்ரீ வைஷ்ணவி டிரஸ்ட் மானேஜிங் டிரஸ்டி கி. வெங்கடசுப்பிரமணியன் வழங்கும் விளக்கவுரை : இடம் : ஸ்ரீ கார்டன், டபிர் புதுத்தெரு, கும்பகோணம் நேரம் : காலை 10.00 மணி மேலும் விபரங்களுக்கு :கைப்பேசி எண் : 9841032959