வாசல் நிலையின் கீழ் உலோகத் தகடு யந்திரம் வைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2019 04:11
தலை வாசல் நிலை சுபிட்சத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது. தீய சக்திகளை வீட்டிற்குள் வராமல் தடுக்கும் சக்தி இதற்குண்டு. அதற்கு பலம் சேர்க்கவே யந்திரம், நவரத்தினங்களைப் பதிக்கின்றனர்.