41. கங்காதரேந்த்ர ஸரஸ்வதி 2 |
|
அவதரித்தது |
: |
பீமாநதிக்கரை கிராமம் கன்னட ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி. 915 முதல் 950 (35 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஸௌளம்ய ச்ராவண சுக்ல ப்ரதமை. காஞ்சிபுரம் |
42. ப்ரஹ்மானந்த கனேந்திரர் |
|
அவதரித்தது |
: |
கன்னட ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி.950 முதல் 978 (28 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஈஸ்வரவருஷம் கார்த்திகை கிருஷ்ண அஷ்டமி. காஞ்சிபுரம் |
43. ஆனந்த கனேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
கன்னட ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி. 978 முதல் 1014 (36 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ப்ரமாதி சைத்ர சுக்ல நவமி. காஞ்சிபுரம் |
44. பூர்ண போதேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
கன்னட ப்ரமாணர் |
காலம் |
: |
கி.பி. 1014 முதல் 1040 (26 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : பாத்ரபத கிருஷ்ணத்ரயோதசி காஞ்சிபுரம் |
45. பரமசிவேந்த்ரர் |
|
காலம் |
: |
கி.பி.1040 முதல் 1061 (21 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : சார்வரி வருஷம் ஆஸ்வின சுக்ல ஸப்தமி. ஸஹ்யமலை குகையில் ஸித்தி |
46. ஸாந்த்ரானந்த போதர் |
|
காலம் |
: |
கி.பி1061 முதல் 1098 (37 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஈஸ்வர ஆஷாட அமாவாசை வருணாசலம் மஹாஸாமதி |
47. சந்த்ரசேகர ஸரஸ்வதி 4 |
|
அவதரித்தது |
: |
குந்தி நதிக்கரை, தமிழ்நாடு |
காலம் |
: |
கி.பி. 1098 முதல் 1166 (68 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : பார்த்திப வருஷம் சைத்ர அமாவாசை. திருவண்ணாமலை |
48. அத்வைதானந்தபோதேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
பினாகினிதீரம் |
காலம் |
: |
கி.பி. 1166 முதல் 1200 (34 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஸித்தார்த்தி ஜேஷ்ட சுக்ல தசமி, சிதம்பரம் |
49. மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி 3 |
|
அவதரித்தது |
: |
சாயாவனம் தமிழ்நாடு |
காலம் |
: |
கி.பி. 1200 முதல் 1247 (47 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : பராபவ வருஷம் ச்ராவண க்ருஷ்ண அஷ்டமி, கடிலம் நதி தீரம் மஹா ஸமாதி. |
50. ஜாஹ்னவீசந்த்ர சூடேந்த்ரர் |
|
காலம் |
: |
கி.பி. 1247 முதல் 1297 (50 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : துர்முகி ஜேஷ்ட மாத சுக்ல ஷஷ்டி, கடில நதிதீரம் |
|
|
|
|