22. பரிபூர்ண போதேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
மஹாராஷ்ட்ரா ரத்னகிரி |
காலம் |
: |
34 வருஷம் கி.பி. 447 முதல் 481 |
முக்தி திதி, தேசம் : ரவுத்ரி வருஷம் கார்த்திகை சுக்ல நவமி, ஜகன்னாதக்ஷேத்ரம் |
23. ஸச்சித்ஸுகேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
ஆந்த்ரா |
காலம் |
: |
கி.பி 481 முதல் 512 (31 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : கர வருஷம் வ்ருஷப மாதம் சுக்ல ஸப்தமி, ஜகன்னாதக்ஷேத்ரம் |
24. சித்ஸுகேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
கொங்கண தேசம் |
காலம் |
: |
கி.பி. 512 முதல் 527 (15 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : பராபவ வருஷம் ச்ராவண மாதம், க்ருஷ்ண நவமி, ரத்னகிரி |
25. ஸித்தகுரு ஸச்சிதானந்த கனேந்த்ர ஸரஸ்வதி |
|
அவதரித்தது |
: |
ஸ்ரீமுஷ்ணம் |
காலம் |
: |
கி.பி. 527 முதல் 548 (21 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஆஷாட சுக்லபக்ஷ ப்ரதமை. கோகர்ண க்ஷேத்ரம். மறைந்து சிவலிங்கமாய் தோன்றினார். |
21. ஸார்வபௌம சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி 2 |
|
அவதரித்தது |
: |
கொங்கண தேசம் |
காலம் |
: |
10 வருஷம் கி.பி. 437 முதல் 447 |
முக்தி திதி, தேசம் : ஸ்ரீக்ருஷ்ண ஜன்மாஷ்டமி, காசியில் மஹா ஸமாதி. அச்யுதசர்மா என்ற ப்ராமணருக்கு மாத்ருகுப்தன் என்ற குமாரர் பிறந்தார். அவருக்கு காலத்தில் உபநயனமாகி, வேத சாஸ்தரங்கள் கற்றறிந்தார். மிக ப்ரஸித்தமான கவியாகவும் ஆனார். காஞ்சி மடத்தில் சந்த்ரமவுளீஸ்வரர் பூஜைக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் ப்ரஹ்மசாரியாக இருந்து வந்தார். ஆசார்யஸ்வாமிகள் திக்விஜ்யம் செய்தபோது, வடநாடும் சென்றார். இவருடைய மேதா விலாஸத்தையும், கவிதா ஸாமர்த்தியத்தையும் பார்த்து ஹர்ஷர் என்ற அரசர் இவருக்கு முடி சூட்டினார். இவர் காச்மீரத்தில் அரசனாக இருந்தார். சில காலத்துக்கு பிறகு இவருக்கு அரசு ஏற்று நடத்துவதில் விரக்தி ஏற்பட்டு விட்டது. ப்ரவரசேனன் என்ற ராஜகுமாரனுக்கு முடி சூட்டிவிட்டு இவர் விலகினார். மறுபடியும் குருவான அர்பகசங்கரரிடமே வந்து ஸந்யாசம் பெற்றார். 10 ஆண்டுகள் காசியிலேயே வாசம் செய்து ஸ்ரீக்ருஷ்ண ஜன்மாஷ்டமி அன்று மஹா ஸமாதி அடைந்தார். |
26. ப்ரக்ஞாகனேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
தென் பெண்ணையாற்று கரை கிராமம் |
காலம் |
: |
கி.பி. 548 முதல் 564 (16 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஸுபானு வருஷம் வைசாக சுக்ல அஷ்டமி. காஞ்சிபுரம் |
27. சித்விலாஸர் |
|
அவதரித்தது |
: |
காஞ்சிபுரம் ஆந்த்ர ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி. 564 முதல் 577 (13 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : காஞ்சிபுரத்தில் ஸித்தி |
28. பத்ராசல மஹாதேவேந்த்ர சரஸ்வதி |
|
அவதரித்தது |
: |
பத்ராசலம் (ஆந்த்ரா) |
காலம் |
: |
கி.பி. 577 முதல் 601 (24 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ரவுத்ரி வருஷம் கார்த்திகை க்ருஷ்ண தசமி. காஞ்சிபுரம் |
29. பூர்ண போதேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
காஞ்சிபுரம் |
காலம் |
: |
கி.பி.601 முதல் 618 (17 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஈஸ்வர வருஷம் ச்ராவண சுக்லபக்ஷ ஏகாதிசி. காஞ்சிபுரம் |
30. பாலபோதேந்த்ரர் 2 |
|
அவதரித்தது |
: |
ஆந்த்ர ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி. 618 முதல் 655 (37 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஆனந்த வருஷம் வைசாக க்ருஷ்ண சதுர்த்தி, காஞ்சிபுரம் |
|
|
|
|