31. சீலநிதி ப்ரஹ்மானந்தகனர் |
|
அவதரித்தது |
: |
கடிலநதிக் கரை ஊர், த்ராவிட தேச ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி. 655 முதல் 668 (13 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : காஷ்மீர் வரை திக் விஜயம், ப்ரபவ வருஷம் ஜேஷ்ட சுக்ல த்வாதசி காஞ்சிபுரம் |
32. சிதானந்த கனேந்த்ர ஸரஸ்வதி |
|
அவதரித்தது |
: |
ஆந்த்ர ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி. 668 முதல் 672 (4 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ப்ரஜோத்பத்தி மார்கழி சுக்லத்வாதசி. காஞ்சிபுரம் முக்தி |
33. ஸச்சிதானந்த பாஷா பரமேஷ்டி |
|
அவதரித்தது |
: |
தெலுங்கு ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி. 672 முதல் 692 (20 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : கர வருஷம், பாத்ரபத மாதம் சுக்ல ஷஷ்டி, ஊர் காஞ்சிபுரம் |
34. ஆசார்ய சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி 3 |
|
அவதரித்தது |
: |
வேகவதிதீரம் காஞ்சி தெலுங்கு ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி.692 முதல் 710 (18 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஸௌம்ய வருஷம், மார்கழி அமாவாசை, காஞ்சிபுரம். |
35. சித்ஸுகேந்த்ரர் |
|
அவதரித்தது |
: |
வேதாசலம் தமிழ்நாடு |
காலம் |
: |
கி.பி. 710 முதல் 737 (27 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : தாது வருஷம் ஆஷாட சுக்ல ஷஷ்டி, ஸஹ்ய பர்வதத்தில் மறைந்து விட்டார். |
36. சித்ஸுகானந்தேந்த்ர ஸரஸ்வதி |
|
அவதரித்தது |
: |
பாலாற்றங்கரை கிராமம் |
காலம் |
: |
கி.பி.737 முதல் 758 (21 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஹேவிளம்பி ஆஸ்வின பவுர்ணமி. காஞ்சிபுரம் |
37. வித்யாகன தேசிகர் |
|
காலம் |
: |
கி.பி 758 முதல் 788 (30 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : புஷ்ய பஹுள த்விதியை. சிதம்பரம் |
38. அபிநவசங்கரேந்த்ர ஸரஸ்வதி |
|
அவதரித்தது |
: |
சிதம்பரம் |
காலம் |
: |
கி.பி.788 முதல் 840 (52 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : ஸித்தார்த்தி. ஆஷாட அமாவாசை ஹிமயமலை சென்று ஸகல பரிவாரங்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மறைந்து விட்டார். |
39. ஸத்சித்விலாஸேந்த்ர ஸரஸ்வதி |
|
அவதரித்தது |
: |
கான்யகுப்ஜம் |
காலம் |
: |
கி.பி. 840 முதல் 873 (33 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : நந்தன வைசாக பவுர்ணமி, காஞ்சிபுரம் |
40. மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி 2 |
|
அவதரித்தது |
: |
கன்னட ப்ராமணர் |
காலம் |
: |
கி.பி. 873 முதல் 915 (42 வருஷம்) |
முக்தி திதி, தேசம் : பவ வருஷம் வைசாக சுக்ல ஷஷ்டி. காஞ்சிபுரம் |
|
|
|
|