Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 33 · 44 / 159

ராஜமாதங்கி

‘தச மகாவித்தையை’ என்று அம்பாளை பத்து வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அதில் ஒன்பதாவது திதியான நவமியன்று வழிபடப்படும் தெய்வம் மீனாட்சி. அவளை ராஜமாதங்கி என்று போற்றுகின்றனர். சங்கீத தேவதையாகவும் குறிப்பிடுகின்றனர்.

Advertisement
Top
Advertisement