தெய்வானை வள்ளியுடன் புஸ்ப பல்லக்கில் பவனி வந்த முருகன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2026 03:11
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சஷ்டி திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து தெய்வானை வள்ளியுடன் புஸ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வள்ளி தெய்வானை சமேதராக முருகன் பெருமான் பவனி வந்ததை பார்த்து மக்கள் கண்டு களித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.