Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
11 தலை முருகன் நம்பிக்கை வையுங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வலிமையே உயர்வளிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2019
03:11

இளைஞர்களுக்கு இயேசுநாதர் சொன்ன சில அறிவுரைகளைக் கேட்போமா?
*பிள்ளைகளே! தந்தையின்போதனைக்கு செவி சாயுங்கள். மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
*இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு; அவளே உனக்கு அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்.
*பிள்ளையே! நல்லுரை கேட்பதை நிறுத்தாதே. நிறுத்தினால் அறிவு தரும் நன்மொழிகளைப் புறக்கணிப்பவன் ஆவாய்!
*தந்தையைக் கொடுமைப்படுத்தி தாயைத் துரத்தி விடும் மகன், வெட்கக்கேட்டையும், இழிவையும் வருவித்துக் கொள்வான்.
*இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களின் வலிமை. இளையோரே! இளமைப்பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாட்களில் உள்ளக் களிப்போடிருங்கள்.
*மனக்கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைப்பருவமும் இளமையும் மறையக்கூடியதே.
*இளமையில் நுகம் (குடும்ப பாரம்) சுமப்பது மனிதருக்கு நலமானது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ராம்போலா ஏப்ரல் 17,2026

அனாதை சிறுவன் ராம்போலா எதையும் கிரகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தான். இதையறிந்த அயோத்தியை சேர்ந்த ... மேலும்
 
இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற இருதரப்பினர் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. நடுவராக இருந்த ... மேலும்
 
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ... மேலும்
 
யமுனா நதிக்கரையில் கிருஷ்ணன் பசுக்களை மேய்க்கச் செல்வான். நதிக்கரையைக் கண்டதும் நீராடும் எண்ணம் ... மேலும்
 
தேவையற்ற விஷயத்தில் தலையிடாதீர்கள். வீண்செலவை தவிருங்கள். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar