Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ... வால்பாறையில் சோமவார சங்காபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சத்திரம் அருகே மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2019
02:12

புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அடுத்த அய்யம்பேட்டை கண்ணணூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த 30ம் தேதி காலை 10.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, மாலை 6.00 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்பாலங்காரம், 8.00 மணிக்கு முதற்கால யாகபூஜை, இரவு 10.00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.ஒன்றாம் தேதி, காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, அங்குரார்பணம், வேதார்ச்சனை, கோபுர கலசங்கள் கரிகோலம், இரவு 7.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, 9.00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. இரண்டாம் தேதி காலை 7.00 மணிக்கு நான்காம் காலயாக பூஜை துவக்கம், 8.00 மணிக்கு நாடிசந்தானம், தத்துவார்ச்சனை, பூர்ணாஹூதி தீபாராதனை, 9.00 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, 10.00 கும்பாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar