Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணலி, அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்காக நடைபாதை வசதி காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

07 டிச
2019
12:12

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசம் அடைந்தனர்.

பொள்ளாச்சி கடைவீதி, பூமிநீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த, 2ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.3ம் தேதி யாக சாலையில் முதல்கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 4ம் தேதி மூன்று, நான்காம் கால யாக பூஜை நடந்தது. நேற்று முன்தினம் ஐந்தாம், ஆறாம் கால யாக பூஜைகள் நடந்தது.நேற்று காலை, 6:00 மணிக்கு ஏழாம் கால யாக பூஜையும், 7:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. காலை, 8:30 மணிக்கு மூலவர் விமானம், மூலவர் சன்னதி, பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.கும்பாபிஷேகத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி, அறநிலையத்துறை இணை ஆணையாளர் ராஜமாணிக்கம், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன்ஆகியோர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar