Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ... உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் விக்ரகங்களுக்கு மாவு காப்பு
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் விக்ரகங்களுக்கு மாவு காப்பு

பதிவு செய்த நாள்

09 டிச
2019
12:12

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலில் சுவாமி விக்ரகங்களுக்கு மாவு காப்பு செலுத்தும் பணிகள் இன்று காலை தொடங்கியது.‌

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வரும் பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கும்பாபிஷேகத்துக்கான பாலாலயம் மற்றும் யாகசாலை பந்தல் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கோயில் முழுவதும் உள்ள சுவாமி கற்சிலை விக்ரகங்களுக்கு மாவு காப்பு செலுத்தும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்த பணியில் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த 50 பெண்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டனர். 450 லிட்டர் தயிர் 200 கிலோ பச்சரிசி மாவு கொண்டு இரண்டையும் ஒன்றாக கலந்து அதனை கற்சிலைகளில் பூசி வைத்தனர் . இரண்டு நாட்கள் கழித்து அதை சுத்தம் செய்த பின்னர் மீண்டும் எண்ணை காப்பு செய்ய உள்ளனர் இந்த பணி இன்று தொடங்கியது 15 தினங்களுக்கு தினமும் நடைபெற உள்ளது.இதில் பெரிய கோயில் திருச்சுற்று மாளிகையில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் ராகு கேது சிலைகள் சப்த கன்னிமார்கள் உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை சாத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார உற்சவ  தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar