Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோவிலில் பிப்., 5ல் ... திருப்பரங்குன்றத்தில் மலை மீது இன்று மகாதீபம் திருப்பரங்குன்றத்தில் மலை மீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி

பதிவு செய்த நாள்

10 டிச
2019
12:12

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ஏகாதசி உற்ஸவம் நடந்தது.

இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் பகல்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்ற சிறப்பு பூஜைகளை ஹரீஸ்பட்டர் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு துவங்கிய உற்ஸவம் நேற்று அதிகாலை முடிந்தது. அரையர் பாலமுகுந்தன், அரையர் வியாக்யானம் படித்தார்.வேதபிரான் சுதர்சன் கைசிக புராணம் வாசித்தார். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் அனந்தராமன், மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமஷே் மற்றும் கோயில்பட்டர்கள்,அலுவலர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar