Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரபாண்டியில் மழை வேண்டி வரும் 16ல் ... சபரிமலை பக்தர்களுக்கு புதிய தகவல் மையங்கள் சபரிமலை பக்தர்களுக்கு புதிய தகவல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.3 கோடி நன்கொடை
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ.3 கோடி நன்கொடை

பதிவு செய்த நாள்

14 டிச
2019
10:12

திருப்பதி: திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள  அறக்கட்டளைக ளுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். அதன்படி  நேற்று 13ம் தேதி 3 கோடி ரூபாய் வந்தது. அன்னதான அறக்கட்டளைக்கு 1.75 கோடி ரூபாய்  நன்கொடை வழங்கப்பட்டது.

அமெரிக்கா வாழ் இந்தியரான வெங்கட் என்பவர்  அன்னதான அறக்கட்டளைக்கு 1.05 கோடி ரூபாயும் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை  சேர்ந்த பார்மசூடிக்கல் நிறுவனத்தின் சி.எம்.டி.கோயல் என்பவர் 51 லட்சம்  ரூபாய் எஸ்.வி. அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் 10 லட்சம் ரூபாயும்  அளித்தனர்.மேலும் பெயர் சொல்ல விரும்பாத பக்தர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு  தேவையான ஏழுமலையான் மேல்சாட் வஸ்திரத்திற்காக 1.20 கோடி ரூபாய்  நன்கொடையாக வழங்கியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar