Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ... பரமக்குடியில் நாயகி சுவாமிக்கு புஷ்ப யாகம் பரமக்குடியில் நாயகி சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கு புதிய தகவல் மையங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை பக்தர்களுக்கு புதிய தகவல் மையங்கள்

பதிவு செய்த நாள்

14 டிச
2019
11:12

சென்னை: தமிழகத்தில் இருந்து, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள்  வசதிக்காக, ஆண்டுதோறும், அறநிலையத் துறை சார்பில், தகவல் மையங்கள்  அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, தேனி - -குமுளி சாலையில் உள்ள வீரபாண்டி, கவுமாரியம்மன்  கோவில், குற்றாலம் அடுத்த புளியரை, கன்னியாகுமரி மாவட்டம்,  களியக்காவிளை ஆகிய இடங் களில், தகவல் மையம்  அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை- - பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள நவக்கரை மலையாள தேவி துர்கா பிராட்டியம்மன் கோவில், பொள்ளாச்சி- -  பாலக்காடு நெடுஞ்சாலையில் உள்ள ராமநாதபுரம், பத்ரகாளி அம்மன் கோவில்  ஆகியவற்றில், புதிய தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இம்மையங்கள்,  2020 ஜன., 31 வரை இயங்கும். அவற்றை தொடர்பு கொள்ள, 1800 4251757  என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar