Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி மணக்குள விநாயகர் வீதியுலா
எழுத்தின் அளவு:
புதுச்சேரி மணக்குள விநாயகர் வீதியுலா

பதிவு செய்த நாள்

15 டிச
2019
06:12

புதுச்சேரி:மரத்திலான தங்கத் தேரில் மணக்குள விநாயகர் வீதியுலா உற்சவம் நடந்தது.ஆண்டுதோறும், கார்த்திகை மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று, நுாற்றாண்டு கண்ட பழமையான மரத்  தங்கத் தேரில் மணக்குள விநாயகர் உற்சவர் வீதியுலா வருவது வழக்கம்.இதன்படி, மரத் தங்கத் தேரில் மணக்குள விநாயகர் வீதியுலா நேற்று முன்தினம் மாலை நடந்தது. மேள தாளங்கள் முழங்க  மாட வீதிகளில் நடந்த வீதியுலா உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.உற்சவத்திற்கான ஏற்பாடுகளை, மணக்குள விநாயகர் கோவில் நிர்வாக அதிகாரி  வேங்கடேசன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar