மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி தாம்பிராஸ் டிரஸ்ட் சார்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி ஜன.,5 காலை 9:30 மணிக்கு நடக்கிறது.5 முதல் 10 வயது வரை திருப்பாவை, திருவெம்பாவை முதல் ஐந்து பாசுரங்கள். 10 முதல் 15 வயது வரை முதல் பத்து பாசுரங்கள். 15 வயது மேற்பட்டோருக்கு முதல் 20 பாசுரங்கள் ஒப்புவிக்க வேண்டும். ஏற்பாடுகளை சங்க தலைவர் சசிராமன், செயலாளர் ஸ்ரீகுமார் செய்து வருகின்றனர். முன்பதிவுக்கு 98940 17971.