Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் ஜெயந்தி: பஞ்சவடீ ... ஆட்டிப்படைக்குமா ஆறு கிரகக் கூட்டணி : 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! ஆட்டிப்படைக்குமா ஆறு கிரகக் கூட்டணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
11:12

திருச்சி : அனுமன் ஜெயந்தி முன்னிட்டு, திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் உற்சவர் ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடைகள் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Default Image
Next News

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இன்று (டிச.,25) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, 1,00,008 வடமாலை சாற்றுதல் மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. அதிகாலை, 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, காலை, 7 மணிக்கு வடமாலை சாற்றுதல் நடைபெற்றது. காலை. 9 மணி முதல், மதியம், 1 மணி வரையும், மாலை, 4.30 மணி முதல், இரவு, 8 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும். விழாவை முன்னிட்டு பிரசாதமும், சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar