Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: 207 ... மண் விளக்கு தீபம் ஏற்றுங்கள் ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டல கால வருமானம் ரூ.156.60 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2019
12:12

நாகர்கோவில், மண்டல காலத்தில், 39 நாள் வருமானமாக, 156.60 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு கூறினார்.


மண்டல காலம் நிறைவையொட்டி, சன்னிதானத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மண்டல காலம் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி மூன்று நாட்களை தவிர்த்தால், சுமூகமாக இருந்தது. டிச., 23, 24, 25 தேதிகளில் எதிர்பார்த்ததை விட, பல மடங்கு பக்தர்கள் வந்தனர். ஒரு குறிப்பிட்ட அளவு தான், பக்தர்களை சன்னிதானத்தில் அனுமதிக்க முடியும் என்பதால், வழிகளில் வாகனங்கள் தடுக்கப்பட்டன. இதனால், பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது உண்மை. இது போன்ற சூழ்நிலை, இனி ஏற்பட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடை அடைக்கும் நாட்களில், 15 லட்சம் டின், அரவணை தயாரித்து, ஸ்டாக் செய்யப்படும். கடந்த, 39 நாட்களில் வருமானம், 156.60 கோடி ரூபாய். இது, கடந்த ஆண்டை விட, 51 கோடி ரூபாய் அதிகம். அரவணை விற்பனையில், 67.76 கோடி ரூபாய், காணிக்யைாக, 53.14 கோடி ரூபாய், அப்பம் விற்பனையில், 9.86 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar