Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் ... பென்னாகரம் அருகே முனியப்பன் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: பகல் பத்து 6ம் நாள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
02:01

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா,  பகல் பத்து 6ம் நாள் விழாவில் நம்பெருமாள் புஜ கீர்த்தி, சவுரி கொண்டை, வைர அபய ஹஸ்தம், ரத்தினமகாலட்சுமி பதக்கம், கையில் தங்க கிளி, முத்துச்சரம், பவள மாலை, காசு மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மார்கழி மாத பாவை நோன்பு நடைபெற்று வருகிறது. இதில் 16 ம் நாளில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய என்று தொடங்கும் திருப்பாவையின் பாசுரத்திற்கு ஏற்ப கோபிகைகள், நந்தகோபன் திருமாளிகை வாயில் காப்பானை எழுப்புதல் காட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைலக்காப்பு உற்ஸவத்தில் நூபுர கங்கை தீர்த்தத்தில் ... மேலும்
 
temple news
புதுச்சேரிக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையேயான பந்தம் பாஸ்போர்ட், நாடு, எல்லைகளையும் தாண்டிய, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றத்தில், சமணர் தலமாக விளங்கும் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar