Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஏகாதசி விரத மகிமை ஏகாதசியன்று விரதம் இருப்பது எப்படி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரண்டையும் மறந்துடாதீங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
03:01

ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டிய செயல்கள் இரண்டு. ஒன்று உபவாசம் என்னும் விரதம். மற்றொன்று ஹரிகதை(பக்திக்கதை) கேட்பது. உபவாசம் என்றால் பட்டினியாக இருத்தல் என்பது மட்டுமல்ல. “கூட வசிப்பது” என்றும் ஒரு பொருள் உண்டு. கடவுளுடன் வசிப்பது..அதாவது அவனுடன் ஒட்டிக் கொண்டு அவனோடு வசிப்பது தான் நிஜமான உபவாசம். 15 நாட்களுக்கு ஒருமுறை முழுமையாக நம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆரோக்கிய விதியைப் பின்பற்றவும் ஏகாதசி விரதத்தை பின்பற்றினர். உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும், அளவுக்கு மீறி சாப்பிடும் போது அதுவே வயிற்றுக்கு எதிரியாகி விடுகிறது.

பல வியாதிகளுக்கு உணவு காரணமாக இருப்பதைக் காணலாம். இன்று டாக்டர்கள் உணவு கட்டுப் பாட்டை மருத்துவ ரீதியாக கடைபிடிக்கச் சொல்வதன் காரணம் இதுவே. மற்றொரு செயல் பக்திக்கதைகளைக் கேட்பதாகும். தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயணனின் கதையைப் பிரகலாதன் கேட்டதால் பக்தியில் சிறந்து விளங்கினான். பக்திகதைகளைக் கேட்பது, திருமாலின் நாமங்களை பாடுவது, தோத்திரங்களைப் பாராயணம் செய்வது புண்ணிய பலன் தரும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar