Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை கும்பாபிஷேகம்: உயர்மட்ட குழு ... மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவு: சபரிமலை நடை அடைப்பு மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முள் புதருக்குள் சேதுபதி மன்னர் தரிசித்த கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முள் புதருக்குள் சேதுபதி மன்னர் தரிசித்த கோயில்

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
10:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சேதுபதி மன்னர்கள் தரிசித்த நாகநாதர் கோயில் பராமரிப்பின்றி முள் புதருக்குள் அழிந்து வருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயில் நாகநாதர் சுவாமி,சவுந்தரியவள்ளி அம்மன் கோயில். நுாறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சேதுபதி மன்னர்கள் முதலில் இக்கோயிலில் தரிசித்த பிறகே, ராமநாத சுவாமி கோயிலுக்குள் தரிசனம் செய்வது வழக்கம்.

பிரசித்த பெற்ற இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசித்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக கோயிலில் பூஜை செய்து பராமரிக்க இந்து அறநிலையத்துறை முன்வரவில்லை. இதனால் கோயிலை சுற்றி முள் புதர் வளர்ந்து விஷ ஜந்தகளின் புகலிடமாகவும், கோயில் கோபுரம் வர்ணம் இன்றி பொலிவிழந்தும், மேற்கூரைகள் சேதமடைந்து சன்னதிக்குள் மழைநீர் கசிந்து தேங்கியுள்ளது. மேலும் இரவில் சமூக விரோதிகள் புகுந்து மது போதையில் ரகளை செய்து அங்குள்ள நந்தி சிலை, அகஸ்தியர் சிலையை உடைத்துள்ளனர். இது குறித்து இக்கோயில் பக்தர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், கோயிலில் பட்டர், பரிசாரகர் நியமித்து தினமும் பூஜைகள் செய்து பராமரிக்கவும், புதுப்பிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar