Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்தும் பறந்து போகும்! ஸ்ரீராமஜெயம் எழுதுவது!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
03:01

‘அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை’ என்ற வள்ளுவரின் வரிக்கு சிறுவிளக்கம் கேளுங்கள்.மதுரையில் இருந்து ஒரு பணக்காரர் சென்னை கிளம்பினார். செல்லும் வழியில் பசி...ஒரு ஸ்டேஷனில் ரயில் நிற்க சாப்பிட்டார். சட்டைப் பைக்குள் கையை விட்டார். மணிபர்ஸைக் காணவில்லை. ஏடிஏம் கார்டு <உட்பட ஏதும் இப்போது கையில் இல்லை. கடைக்காரனுக்கு இவர் பணக்காரரா ஏழையா என்பதெல்லாம் எப்படி தெரியும்? ‘என்னய்யா சாப்பிட்டு விட்டு நடிக்கிறீரா?’ என்று கேவலமாக பேச ஆரம்பித்து விட்டான். ஆக, மதுரையிலுள்ள பணம் இப்போது இவருக்கு உதவவில்லை. இதுபோல் தான், பூலோகத்தில் அருள் என்னும் டெபாசிட்டை போட்டு வைத்தால் தான், அதற்குரிய வட்டி மேல் லோகத்தில் கிடைக்கும். அதற்கு தானம், நல்வார்த்தை பேசுதல், இயன்ற உதவி செய்தல் ஆகிய நற்செயல்களையெல்லாம் செய்திருக்க வேண்டும். கோயிலுக்கு மாதம் ஒருநாளாவது போய், சுவாமியை வணங்கியிருக்க வேண்டும். இறைநாமத்தை ஜெபித்திருக்க வேண்டும்.செய்வோமா! இன்று முதலாவது!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar