Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிறருக்கு கொடுப்பதே உண்மையான ... தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குடம் வழிபாடு தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச விழாவிற்கு 40 சிறப்பு பஸ்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2020
01:01

சென்னை :பழனியில் நடக்கும் தைப்பூச திருவிழாவுக்கு, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.பழனியில், பிப்ரவரி, 8ல், தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக, பிப்., 7ல், சென்னையில் இருந்து, 15; திருச்சி, திண்டுக்கல்லில் இருந்து, தலா, 5; கோவை, மதுரையிலிருந்து, தலா, 4; சேலத்தில் இருந்து, 3; காரைக்குடி, நெல்லை, செங்கோட்டை, திருவனந்தபுரத்திலிருந்து, தலா ஒன்று என, மொத்தம், 40 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.அதேபோல, தைப்பூசம் முடிந்த பின், பழனியில் இருந்து, சென்னை உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு திரும்பும் வகையிலும், 40 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.பஸ் டிக்கெட்டுகளை, www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு, 94450 14412, 94450 14450, 94450 17791, 94450 14463 ஆகிய, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar