தனி மனிதப் பிரார்த்தனையை விட கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்கிறார்களே! சரிதானா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2012 01:04
ஒருவரிடம் தனி மனிதனாகச் சென்று உதவி கேட்டால் கிடைப்பது கடினம், அதையே கூட்டமாகச் சென்று, எல்லாரும் கஷ்டத்திற்கு உதவுங்கள், என்றால் நமது கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது. இதுபோல, இறைவனிடம் சுயநலத்திற்காக வேண்டாமல் பிறர் நலனுக்காக கூட்டுப் பிரார்த்தனையாகச் செய்தால் கண்டிப்பாக அருள்வார். இதனை சங்கம வழிபாடு என்கிறது சாத்திரம்.