Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,பெரிய மாரியம்மன் கோயிலில் ... கரிவராஜ பெருமாள் கோவில் 77 வது வருட யுகாதி தீர்த்த குட விழா கரிவராஜ பெருமாள் கோவில் 77 வது வருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் இரண்டு ஆண்டுக்குப்பின் நடந்த தங்கத்தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலையில் இரண்டு ஆண்டுக்குப்பின் நடந்த தங்கத்தேரோட்டம்

பதிவு செய்த நாள்

19 மார்
2026
10:03

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் நடந்தது.


முருகனின் ஏழாம் படைவீராக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், நாள்தோறும், 5 கால பூஜை நடக்கிறது. இக்கோவிலில், தங்கத்தேர் உள்ளதால், தினமும் மாலை, தங்க தேர் புறப்பாடு நடந்து வந்தது. இதற்கு, பக்தர்கள், 2 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தி, முன்பதிவு செய்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வந்தனர். இந்நிலையில், தேர் வலப்பாதையில், கல் தளம் அமைக்கும் பணி, கும்பாபிஷேக பணி, வசந்த மண்டபம் கட்டும் பணி போன்ற வளர்ச்சி பணிகள் மேற்கொண்டதால், கடந்த, 2 ஆண்டுகளாக தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், நேற்று மாலை, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தங்கத்தேர் புறப்பாடு நடந்தது. இதனை, கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar