Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடியில் பங்குனி விழா மார்ச் ... த.வெ.க., வேட்பாளர் பட்டியலுடன் புஸ்ஸி ஆனந்த் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தரிசனம் த.வெ.க., வேட்பாளர் பட்டியலுடன் புஸ்ஸி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் உகாதி ஆஸ்தானம்; 10 டன் மலர் அலங்காரத்தில் ஜொலித்த கோவில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் உகாதி ஆஸ்தானம்; 10 டன் மலர் அலங்காரத்தில் ஜொலித்த கோவில்!

பதிவு செய்த நாள்

19 மார்
2026
02:03

திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் ஜொலித்தது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தெலுங்கு நாட்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தின்படி அமாவாசையின் மறுநாள் புதிய மாதம் பிறக்கிறது. எனவே, பங்குனி மாத அமாவாசையின் மறுநாள் ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களில் யுகாதி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருமலை ஏழுமலையான் கோவிலிலும் தெலுங்கு வருட பிறப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பஸ்வாமி, விஷ்வக்சேனர் அலங்காரத்துடன் விமான பிரகாரம், கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர். தங்க மண்டபத்தில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்கள் வீற்றிருந்தனர். உற்சவர்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் சேனாதிபதியான விஷ்வக்சேனர் வீற்றிருந்தார். அதன்பின் ஏழுமலையானுக்கும், உற்சவமூர்த்திக்கும் புது வஸ்திரம் அணிவித்தனர். பின்னர் பஞ்சாங்க படனம் நடைபெற்றது. பின்னர் நெய்வேத்தியம், தீப, துாப ஆராதனைகள் நடத்தப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் 10 டன் மலர் அலங்காரத்தில் கோவில் ஜொலித்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar