Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ... யுகாதி பண்டிகை கோலாகலம்; ரேணுகாதேவி திருக்கல்யாணம் யுகாதி பண்டிகை கோலாகலம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உகாதி பண்டிகை; சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உகாதி பண்டிகை; சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

19 மார்
2026
05:03

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழன் காலை 10.00 மணிக்கு  கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்திஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் நடைபெற்றன. 


கோயிலின் அபிஷேக குருக்கள் சுரேஷ் தலைமையில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து சாமி அம்மையார்களுக்கு   தீப தூப  நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்திஷ்வரர்  உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதிகாரிகள் கோயில் அருகில் தேர் வீதியில் அமைந்துள்ள பக்த கண்ணப்பர் கோயிலுக்கு  பூஜை பொருட்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களை தலை மீது சுமந்துக்கொண்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்த கண்ணப்பருக்கு உகாதி பண்டிகையை யொட்டி வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு மற்றும் அவரது மனைவி, கோவில் அறங்காவலர் குழு  உறுப்பினர்கள் குர்ரப்ப செட்டி தம்பதியினர், ரஜினி, சைலஜா மற்றும் கோவில் தலைமை அர்ச்சகர்கள் சம்மந்தம் குருக்கள் கருணாகர் , கோயில் துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, வித்யாசாகர் ரெட்டி, கோவில் கண்காணிப்பாளர் நாகபூஷணம், கோவில் ஆய்வாளர் வெங்கடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar