Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சஷ்டி பூஜை சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி கோயில் வீரவசந்தராய மண்டபம் புனரமைப்பு
எழுத்தின் அளவு:
மீனாட்சி கோயில் வீரவசந்தராய மண்டபம் புனரமைப்பு

பதிவு செய்த நாள்

01 பிப்
2020
11:02

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2018ல் நடந்த தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராய மண்டபத்தை புனரமைக்க அரசு ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

2018 பிப்., 2ல் நடந்த தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராய மண்டபம் முழுவதும் போட்டோ, வரைபடங்களாக ஆவணப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் வேலைக்குரிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டது. தமிழக சிற்பக் கலைஞர்கள், ஐ.ஐ.டி., வல்லுனர்களை ஈடுபடுத்தி பழைய தன்மை, கலையழகு மாறாத வகையில் மீண்டும் புனரமைக்கப்பட உள்ளது. மண்டப கட்டுமானங்களை சீரமைக்க நாமக்கல் மாவட்டம் பட்டிணம் கிராமத்தில் உள்ள கல்குவாரி தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அரசு அனுமதி அளித்து ரூ.18.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இப்பணிகள் விரைவில் துவங்கி இரண்டு ஆண்டுகளில் முடியும். அடுத்த குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் பார்வைக்கு மண்டபம் திறக்கப்படும் என தக்கார் கருமுத்து கண்ணன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar