Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கட்டளைக்கு கீழ்ப்படிவோம் தரணி போற்றும் தைப்பூச நாயகா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்மை பெருகட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2020
01:02

* அன்பால் உலகில் நன்மை பெருகும்.
* கடவுளின் கருணையை பணத்தால் விலைக்கு வாங்க முடியாது.
* அறிவாளியின் வாயிலுள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால் முட்டாளின் உதடுகளோ அவனையே விழுங்கி விடும்.
* முட்டாள்களின் பாட்டைக் கேட்பதை விட அறிவாளிகளின் நிந்தனையைக் கேட்பது சிறந்தது.
* வாலிபர்களின் கீர்த்தி அவர்களுடைய பலம். கிழவர்களின் அழகு அவர்களுடைய நரைத்த தலை.
* கத்தியை எடுப்பவர்களெல்லாம் அந்தக் கத்தியாலேயே மடிந்து போவார்கள்.
பொன்மொழிகள்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar