Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முருகனை தரிசித்தால்... நாளெல்லாம் நல்லநாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆவினன்குடி அழகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2020
03:02

பழநி மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி அழகனாக ‘குழந்தை வேலாயுதர்’ என்ற பெயரில் முருகன் கோயில் உள்ளது.  இக்கோயிலின் வரலாறு தெரியுமா....  மயிலில் உலகத்தை வலம் வந்த முருகன் கைலாய மலையில் இருந்து தென்திசை நோக்கி புறப்பட்டார். நெல்லிவனமான பழநி மலைக்கு வந்தார். அப்போது இங்கு தவம் செய்த மகாலட்சுமி, பூமாதேவி, காமதேனு, சூரியன், அக்னி பகவான் ஆகியோர்   முருகனை தரிசித்ததால் குறை நீங்கப் பெற்றனர். இதனடிப்படையில் இத்தலம் ‘திரு ஆவினன்குடி’ எனப் பெயர் பெற்றது.  ‘திரு’ என்பது மகாலட்சுமியையும், ‘ஆ’ என்பது காமதேனுவையும், ‘இனன்’ என்பது சூரியனையும், ‘கு’ என்பது பூமாதேவியையும், ‘டி’ என்பது அக்னியையும் குறிக்கும். திருஆவினன்குடி கோயிலில் இவர்களுக்கு சன்னதிகள் உண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar