Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணால் மலரும் பூக்கள் மந்திர கவசம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எல்லாம் சிவமயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2020
03:02

மாம்பழத்திற்காக நடந்த போட்டியில் ‘அம்மையப்பரே உலகம்’ என சொல்லியபடி பெற்றோரைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றார் விநாயகர். அதைக் கண்டு தம்பியான முருகன் கோபத்துடன் பழநிக்கு சென்றார். ஏன் சென்றார்? இதில் ஆழமான தத்துவம் ஒன்று புதைந்துள்ளது. சிவனுக்குள்ளேயே உலகம் முழுவதையும் கண்டார் விநாயகர். அதாவது உலகமே அவருக்குள் அடக்கம் என்பது அவரது பார்வை. எல்லாம் சிவமயம் என்பதால் உலகையே வலம் வர வேண்டும் என்பது முருகனின் எண்ணம். சிவமே எல்லாம்; எல்லாமே சிவம் என்ற இரண்டு நிலைகளையும் உலகிற்கு உணர்த்தவே அண்ணனும், தம்பியுமாக இந்த திருவிளையாடலை நிகழ்த்திக் காட்டினர். பாலும் சுவையும் போல விநாயகரையும், முருகனையும் பிரிக்க முடியாது. எதிலும் சிவத்தைப் பார்ப்பவர்கள் ஞானம் என்னும் பழத்தைப் பெறுவர் என்பதை இது காட்டுகிறது.    

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar