Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேட்டுப்பாளையம் குழந்தை ... கள்ளக்குறிச்சியில் காமட்டான் வழிபாடு கள்ளக்குறிச்சியில் காமட்டான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தாத்துார் பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா
எழுத்தின் அளவு:
சித்தாத்துார் பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச விழா

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
12:02

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் சித்தாத்துார் பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச காவடி விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த சித்தாத்துார் சிவஞானக்குன்றில் அமைந்துள்ள, பாலதண்டாயுதபாணி கோவிலில் 65ம் ஆண்டு தைப்பூசக் காவடி விழா நடைபெற்றது கடந்த 8 ம் தேதி தைப்பூசத்தன்று காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையும், மூலவர் தண்டாயுதபாணிக்கு சந்தன அலங்காரமும் நடைபெற்றது.பின்னர் பம்பை நதியில் திருமஞ்சனம் நிகழ்ச்சியும்,மஞ்சள் இடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் குளக்கரையில் காவடிகளுக்கு அபிஷேக ஆராதனை,பக்தர்கள் வேல் அணியும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு உற்சவ மூர்த்தி பாலதண்டாண்டாயுதபாணி,விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மாரியம்மன் கோவிலில் ஜோதி தரிசனம் காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும்,ஊர்பொதுமக்களும் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar