Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருப்பராயன் கோவில் சேதம்; நடவடிக்கை ... பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீச்சட்டி, ஆயிரங்கண் பானை தயாரிப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
தீச்சட்டி, ஆயிரங்கண் பானை தயாரிப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
11:02

மானாமதுரை: தமிழகத்தில் அம்மன் கோவில்களில் பொங்கல் விழாவின் போது  தீச்சட்டி எடுத்தல் விழாவிற்காக தேவைப்படும்  தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி மானாமதுரையில் நடைபெற்று வருகிறது. மானாமதுரையில் சீசனிற்கு தகுந்தாற் போல் மண்பாண்ட பொருட்களை இங்குள்ள குலாலர் தெருவில் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தயாரித்து வருகின்றனர். மாசி,பங்குனி,சித்திரையில் பெரும்பாலான அம்மன் கோவில்களில் பொங்கல் பூஜை விழா நடைபெறும்.

ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி மற்றும் ஆயிரங்கண் பானை எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு செல்வர்.  மேலும்  தாயமங்கலம் முத்துமாரியம்மன், காரைக்குடி கொப்புடை அம்மன், விருதுநகர், இருக்கன்குடி, அருப்புக்கோட்டை,  திருச்சுழி, திண்டுக்கல் ஆகிய  ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் தீச்சட்டி திருவிழா  மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறுவது வழக்கம்.இந்த விழாக்களுக்காக தற்போது மானாமதுரையில் மண்ணால் ஆன தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி  நடைபெற்று வருகிறது. மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,மேற்கண்ட ஊர்களில் நடைபெறும் விழாவிற்காக வியாபாரிகள் தீச்சட்டிகளுக்கு இங்கு வந்து ஆர்டர் கொடுத்துள்ளனர்.  மானாமதுரையில் தயாராகும் சட்டிகளில் தான் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி தரமாக இருப்பதினால் இங்கு ஆர்டர் கொடுக்கின்றனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar