Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிணத்துக்கடவு கோவிலில் மஹா ... முத்தாலம்மன் கோவிலில் தெப்பல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை காளியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
12:02

வால்பாறை: அண்ணா நகர், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வால்பாறை, அண்ணாநகர் காளியம்மன், கருப்புசாமி கோவில் திருவிழா கடந்த, 10ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று முன் தினம், காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6;00 மணிக்கு, அபிஷேகபூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 12:30 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவை, முன்னாள் நகராட்சித்தலைவர் கணேசன் துவக்கி வைத்தார்.விழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து, பக்தர்கள் பூச்சட்டி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar