Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணத்தில் மாசிமக விழா: 6 ... மனபயம், குழப்பம் நீக்கும் பாறையடி முத்துக்கருப்பண சுவாமி மனபயம், குழப்பம் நீக்கும் பாறையடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை உற்ஸவ விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை உற்ஸவ விழா

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
11:02

தேவிபட்டினம்: சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில்  பரிவேட்டை உற்ஸவ விழா நடந்தது.

மூலவர்களுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பிப்.26 (புதன்கிழமை) இரவு 7:00 மணிக்கு அத்தியூத்து பிள்ளையார் கோயிலில் இருந்து கரகம், மயில் காவடி, பால்குடம், அக்னிச்சட்டி, அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் பகவதி அம்மன் கோயில் வந்தடைந்தனர். இரவில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. காலை 4:00 மணிக்கு பகவதிஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆரத்தி செய்யப்பட்டது. கருப்பண்ண சுவாமி கோயில் முன்பு நுற்றுக்கணக்கான கிடா, சேவல் பலியிடும் நிகழ்ச்சி நடந்தது. சுற்று வட்டார கிராமங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமான குலதெய்வ குடிமக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அத்தியூத்து கிராம பொதுமக்கள், கோயில் விழாக் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar