Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரிய கோயிலில் ... சித்தலூர் அம்மன் கோவில் தேரோட்டம் : பக்தர்கள் தரிசனம் சித்தலூர் அம்மன் கோவில் தேரோட்டம் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
01:02

திருவொற்றியூர் : தியாகராஜர் கோவிலில், மாசி பிரம்மோற்சவ திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா, வெகு விமரிசையாக நடக்கும்.இந்தாண்டு, மாசி பிரம்மோற்சவம், இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, தியாக ராஜ சுவாமி மாடவீதிஉற்சவம் நடக்கும்.மாசி பிரம்மோற்சவ நாட்களில், உற்சவர் சந்திரசேகரர், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லாக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான, சந்திர சேகரர் திருத்தேர் உற்சவம், மார்ச், 6ம் தேதியும், 8ம் தேதி காலை, திருக்கல்யாணம், மதியம், 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு, மகிழடி சேவை போன்றவை நடைபெறும். வரும், 10ம் தேதி இரவு, தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம், 18 திருநடனத்துடன் விழா நிறைவுறும்.பிரசித்தி பெற்ற, தியாகராஜர் கோவில் மாசி பிரம்மோற்சவ திருவிழாவில் பங்கேற்க, சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் இருந்து, ஏராளமான பக்தர்கள் குவிவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar