Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தர வரதராஜர் கோவில் சீரமைக்க ... சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா துவக்கம் சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

08 மார்
2020
12:03

சென்னை : மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பலவித மலர் அலங்காரங்களுடன் கல்லயாண கோலத்தில் கல்யாண சுந்தரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாதத்தில், பிரம்மோற்சவம் நடக்கும். இந்தாண்டு, மாசி பிரம்மோற்சவம், 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திரபிரபை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார். விழாவில் சந்திரசேகரர் திருத்தேர் உற்சவம், நேற்று காலை நடந்தது.  முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், இன்று காலை நடைபெற்றது. தொடர்ந்து, மாலையில், 63 நாயன்மார்கள் ஊர்வலம், இரவு, மகிழடி சேவை போன்ற நிகழ்வுகள் நடக்கும்.10ம் தேதி இரவு, பந்தம்பறி உற்சவம், தியாகராஜர், 18 திருநடனத்துடன் விழா நிறைவுறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar