Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்காஞ்சியில் மாசி மகம்: ... தேசபக்தி அவசியம்: சிவயோகானந்தா பேச்சு தேசபக்தி அவசியம்: சிவயோகானந்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருமலையான் கோயில் மாசிக்களரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருமலையான் கோயில் மாசிக்களரி விழா

பதிவு செய்த நாள்

09 மார்
2020
01:03

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கருமலையான் கோயில் மாசிக் களரி விழா நடந்தது. மாசி களரி திருவிழாவில் கருமலையான், ராக்கச்சி அம்மன், முனியப்பசாமி, பாப்பாத்தி அம்மன், சோனை கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சாமி ஆடி வந்தவர்கள், பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள் பூசி ஆசீர்வதித்தனர்.நேற்று முன்தினம் இரவு ஆடு பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். நேற்று காலை கரும்பாலை தொட்டி எடுத்து குழந்தைகளுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில் அரியனேந்தல் கிராம தலைவர் ராமன், துணைத்தலைவர் சண்முகம், பரமக்குடி ஒன்றிய துணைச்சேர்மன் ராஜேந்திரன், ஊராட்சித்தலைவர் மணிமுத்து, துணைத்தலைவர் பாப்பா, சிவக்குமார், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: அட்டுக்கல்லில் உள்ள கருப்பராயன் கோயிலில், சுவாமி அழைத்தல் நேற்று நடந்தது.அட்டுக்கல், ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 2ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar