Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர், தியாகராஜர் ... 3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்பு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நன்னாடு கிராமத்தில் தேர்த் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2020
10:03

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த நன்னாடு விநாயகர், முத்துமாரியம்மன், ரதி மன்மதன், பெத்தாத்தம்மன், பொறையாத்தம்மன் மற்றும் பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் சுவாமிகளுக்கு உற்சவ விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 4ம் தேதி ரதி மன்மதன் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் மற்றும் வீதியுலா நடந்தது.6ம் தேதி காலை 9:00 மணிக்கு மாரியம்மன் கரகம் வீதியுலா, பகல் 1:00 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4:00 மணிக்கு பெத்தாத்தம்மன் கரகம் கரம் பொறையாத்தம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து ஊரணி பொங்கல் நடந்தது.தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு ஐயனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு, இரவு 9:00 மணிக்கு காத்தவராயனுக்கு கும்பமிட்டு படைத்தல் நடந்தது. இதையடுத்து, 10ம் தேதி காலை 11:00 மணியளவில் பொறையாத்தம்மன் திருத்தேர் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar