Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி ஸ்ரீவிதுசேகர பாரதீ ... இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்.. இறை உணர்வு தங்கட்டும்: தருமபுரம் ஆதீனம் தீபாவளி ஆசி இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று நரக சதுர்த்தசி, மாத சிவராத்திரி; வீட்டில் இன்று மாலை ஏற்றும் ஒரு தீபம் ஆண்டு முழுவதும் நல்ல பலனை தரும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இன்று நரக சதுர்த்தசி, மாத சிவராத்திரி; வீட்டில் இன்று மாலை ஏற்றும் ஒரு தீபம் ஆண்டு முழுவதும் நல்ல பலனை தரும்!

பதிவு செய்த நாள்

07 நவ
2026
08:11

தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தடைகள் விலகும். தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பது வழக்கம்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு முழுவதும் விழித்து நரகாசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர்.  இதனால் இந்நாளுக்கு ’நரக சதுர்த்தசி’ என்றும் பெயர். சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும், ஐப்பசி பெருமாளுக்கு உரியதாக  உள்ளது. கிருஷ்ணர், சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் இது. வீட்டின் வெளியே அல்லது உயரமான பகுதியில் கிளியாஞ்சட்டியில் தீபம் ஏற்றப்பட வேண்டும். முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் நினைக்க வேண்டும். திரயோதசி திதியில் செய்யும் இந்த வழிபாடு வருடம் முழுவதும் நல்ல பலனை தரும். மாஹாளய பட்ச காலத்தில் பூலோகம் வரும் முன்னோர்கள் மாஹாளய அமாவாசையில் மீண்டும் திரும்பிச் செல்வதாக ஐதீகம். அவர்களுக்கு வெளிச்சம் காட்டுவது இந்த எம தீபம். இத்தீபம் ஏற்றுவதால் முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார் என்பது நம்பிக்கை. இதனால் நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம். இன்று செய்யும் இந்த வழிபாடு நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் உதவும். மேலும் ஆண்டு முழுதும் ஒளிமயமான வாழ்வை பெறலாம்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar