Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் மக்கள் ... கொரோனாவை விரட்ட மஞ்சள், வேப்பிலை நீர் கொரோனாவை விரட்ட மஞ்சள், வேப்பிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா வைரஸ் பீதி: கோவிலில் யாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொரோனா வைரஸ் பீதி: கோவிலில் யாகம்

பதிவு செய்த நாள்

31 மார்
2020
02:03

ஆத்தூர்: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டி, ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர், கோட்டை பகுதியில் உள்ள, சிஷ்ட நதி வடக்கு கரையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனுறை காயநிர்மலேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று, இக்கோவிலில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு, பொதுமக்கள் அனைவரும் நீண்ட ஆயுளோடு இருக்கவேண்டி, அமிர்த சஞ்சீவினி ருத்ர தேவதா மற்றும் மிருத்யுஞ்சய ?ஹாமம் நடந்தது. மேலும், உலக மக்களுக்காக அயராது உழைக்கும் பிரதமர், தமிழக முதல்வர், அமைச்சர்கள், போலீசார், மருத்துவர், செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் , வைரஸ் பாதிப்பில் இல்லாமல் இருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar