Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்டிகை ரத்து: பக்தர்கள் ... ஏப் 5ல் இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்? ஏப் 5ல் இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை இஸ்கான் கோயிலில் ராம நவமி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை இஸ்கான் கோயிலில் ராம நவமி விழா

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
03:04

மதுரை :  மதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நேற்று (2.4.2020) ராம நவமி விழா, உலக மக்களின் நலனிற்காக சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றன. இதில் கோயிலில் தங்கி சேவை செய்யும் முழு நேர இஸ்கான் பக்தர்கள் சிலர் மட்டுமே  கலந்து கொண்டனர்.

ஸ்ரீராம நவமி சிறப்பு பூஜைகள் அதிகாலை 4.45 மணி முதல் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகளுக்கு மஹா அபிஷேகம், பஞ்ச மஹா ஆரத்தி, துளசி வந்தனம், நரசிம்ம பூஜை ஆகியவை நடைபெற்றது. விழாவின் சிறப்பம்சமாக ஸ்ரீஸ்ரீராதா-மதுராபதி,  ‘‘ஸ்ரீஸ்ரீசீதா-ராமர் அலங்காரத்தில்  ‘ஸ்ரீராம தனுசு (வில்)  ஏந்தி அருள்பாலித்தனர். ஸ்ரீராம நாமம் அடங்கிய ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜபமும், பஜனையும் நடைபெற்றது. இஸ்கான் தலைமையகத்தின் அறிவுரையின் படி, விழாவில் பங்கேற்க, கோயிலில் சேவை செய்யும் முழு நேர  இஸ்கான் பக்தர்களை தவிர, வேறு யாருக்கும் அனுமதி தரப்படவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar