Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை இஸ்கான் கோயிலில் ராம நவமி விழா திரிபுராவில் வசந்த நவராத்திரி விழா நிறைவு திரிபுராவில் வசந்த நவராத்திரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப் 5ல் இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்?
எழுத்தின் அளவு:
ஏப் 5ல் இரவு 9:00 - 9:09 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்?

பதிவு செய்த நாள்

04 ஏப்
2020
10:04

நாடு முழுவதும் நாளை(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு விளக்கேற்றும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைரஸ் போன்ற நோய் பரப்பும் கிருமிகள் இருளில் வளரும், தீய சக்தியை அழிக்க ஒரே வழி ஒளியை மையமாகக் கொண்டிருக்கும் அகல் விளக்குகளை வாமன துவாதசியான இந்நாளில் ஏற்றுவது நல்லது என்கிறது புராணம்.  இந்த நேரத்தில் செயற்கையான மின் விளக்குகள் எரிவது கூடாது. இதனால், மின்விளக்குகளை அணைக்கும்படி பிரதமர், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், பங்கேற்கும் விதத்தில் மக்கள் நாளை இரவு 9:00 முதல் 9:09 மணி வரை அகல்விளக்கு, அலைபேசியில் உள்ள விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் ஏற்றி வழிபட்டால் கொரோனா வைரஸ் போன்ற தீய சக்திகள் அழியும். எதிர்மறை எண்ணம் மறைந்து ஆரோக்கிய வாழ்வு ஏற்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா முகூர்த்தகால் நடும் கொட்டகை முகூர்த்ததுடன் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சர நாராயண பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar