கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* நீதிக்குப் பயந்து நடப்பவரையும், அன்பை வாரி வழங்குபவரையும் ஆண்டவர் அன்புடன் ஏற்கிறார்.* உங்களைத் துன்புறுத்துவோரைச் சபிக்க வேண்டாம். மாறாக ஆசி கூறுங்கள்.* உண்பதும், குடிப்பதும் மட்டும் வாழ்வாகாது. நீதி, அமைதி, மகிழ்ச்சி என்னும் நற்பண்புகளைக் கொண்டது. * ஆண்டவர் நீங்கள் மேற்கொள்ளும் நற்செயல்கள் நிறைவேற ஆசியளிக்கிறார். * உழைப்பது எதுவும் வீண்போகாது என்பதை உணர்ந்து நற்செயல்களில் இன்னும் அதிகமாக ஈடுபடுங்கள்.* கடமையில் கவனம் செலுத்தி கைகளால் உழைத்து அமைதியாக வாழ்வதில் நோக்கமாயிருங்கள். பொன்மொழிகள்