Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி ... பழங்கால சூழலால் மாமல்லபுரம் மக்கள் நெகிழ்ச்சி பழங்கால சூழலால் மாமல்லபுரம் மக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் - 3: எல்லாம் இறைவன் விருப்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள் - 3: எல்லாம் இறைவன் விருப்பம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2020
11:04

ஸெய்யதுனா தாவூத் என்பவர் கவசம் விற்பனை செய்யும் வியாபாரி. அவரது மனைவி, வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை தன்னிடம் தரும்படி கேட்டிருந்தார். தாவூத்தும் சம்மதித்தார். ஆனால் சந்தையில் யாரும் கவசம் வாங்க வரவில்லை. அவரது மனைவி ஏமாந்து போனார். “இதெல்லாம் ஒரு பிரச்னையா? நாளை விற்று பணம் தருகிறேன் என்றார் தாவூத். மறுநாளும் இதே நிலை நீடித்தது. கவசம் விற்கவில்லை. வருந்திய தாவூத்,“இது என்ன சோதனை? நான் தவறு ஏதும் செய்யவில்லையே என பிரார்த்தித்தார். திறமைசாலி என உங்களை நீங்களே நினைத்துக் கொண்டு, விற்று வருவதாக சொன்னீர்கள். இன்ஷா அல்லாஹ் (இறைவனின் விருப்பமிருந்தால்) என்று சொல்லவில்லை. எனவே தான் கவசம் விற்கவில்லை என பதில் கிடைத்தது. இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும் என்று யார் செயல்படுகிறாரோ அவருக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar