Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமர் கோவில் நன்கொடைக்கு வரிச் சலுகை கொரோனாவிலிருந்து விடு பட திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு அபிஷேகம் கொரோனாவிலிருந்து விடு பட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்- 16: கொடுத்தால் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள்- 16: கொடுத்தால் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

10 மே
2020
12:05

இந்த மண்ணை விட்டு சென்ற பின் மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். மறுமைக்காக அங்கிருந்து என்ன அனுப்பி வைத்தாய்? காட்டு பார்க்கலாம் எனக் கேட்டால் பதிலளிக்க முடியாமல் விழிப்பான். மறுமையின் பங்கு ஏதும் இல்லாதவன் இறுதியில் நரகத்திற்குள் தள்ளப்படுவான். இந்த உண்மையை அனைவரும் உணர வேண்டும். பூமியில் சேர்த்து வைக்கும் பணத்தால் பயன் கிடைக்காது. சிறிதளவு தர்மத்திற்கு கொடுத்தால் கூட மறுஉலகில் மகிழ்ச்சியாக வாழலாம். இறையச்சத்துடன் தர்மம் செய்பவர்கள் துணிச்சலுடன், இறைவா! எனக்கு கிடைத்த செல்வத்தில் இன்னின்ன தர்மங்களைச் செய்தேன் என பட்டியல் இடலாம். குறுகிய கால மனித வாழ்வில் தவறுகள் செய்து சுகம் காண்பதை விட்டு, மறுமைக்காக கொஞ்சம் தர்மம் செய்வது நல்லது.

இப்தார்: மாலை 6:37 மணி
நாளை: சஹர் முடிவு: அதிகாலை 4:22 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.ஒவ்வொரு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
சென்னை; பழனிக்கு நிகராக சென்னை மாநகரில், வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் மகா கந்தசஷ்டி ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலர் கோயிலில் 27வது ஆண்டு கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar