Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நள்ளிரவில் கோவில் உண்டியலை திருட ... வீட்டிலேயே தொழுகை நடத்த காஜி வேண்டுகோள் வீட்டிலேயே தொழுகை நடத்த காஜி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உண்டியல் உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
எழுத்தின் அளவு:
உண்டியல் உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

பதிவு செய்த நாள்

20 மே
2020
01:05

சின்னசேலம்: மேலுார் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த மேலுார் கிராமத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மாலை பூசாரி பழனி வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றார். நேற்று அதிகாலை 5:00 மணியளவில் கோவிலை திறந்து பார்த்தபோது, உண்டியலைக் காணவில்லை. தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலுார் ஏரியில் காணிக்கை பணம் திருடப்பட்ட நிலையில் உடைக்கப்பட்ட உண்டியல் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உண்டியலில் காணிக்கையாக 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என அப்பகுதி பிரமுகர்கள் தெரிவித்தனர்.மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar